sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

/

கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

கட்டட சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி


ADDED : ஜூலை 15, 2024 11:52 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கட்டட சுவரை இடிக்கும் பணியின் போது, சுவர் இடிந்து விழுந்ததில், 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.பள்ளியில் ஊருக்கு பொதுவான இடத்தில் பழமையான கட்டடம் உள்ளது. அதை இடித்து புதிய கட்டடம் கட்ட, அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இப்ப-ணியில் நேற்று எம்.சி.பள்ளி காலனியை சேர்ந்த கட்டட தொழி-லாளர்கள் அண்ணாமலை, 65, ரவி 51, ஆகியோர் ஈடுபட்டிருந்-தனர். மாலை, 4:30 மணியளவில் கட்டடத்தின் அடிப்பகுதியில் கடப்பாரையால் இடிக்கும் போது சுவர் இடிந்து, அவர்கள் இருவர் மீதும் விழுந்தது. அக்கம் பக்கத்தினர் வந்து, இடிபாடு-களில் சிக்கிய அவர்களை மீட்பதற்குள் இருவரும் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மற்றும் மகாராஜகடை போலீசார் சம்பவ இடம் சென்று சடலங்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us