தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/2 இளம்பெண்கள் மாயம்

2 இளம்பெண்கள் மாயம்

2 இளம்பெண்கள் மாயம்


ADDED : செப் 17, 2024 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2024 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வேடர்தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 48; இவரின் மனைவி திலகவதி, 42; இவர்களுக்கு, 5 மகள்கள். அதில் முதல், 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4வது மகள் நித்யா, 20, போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஓலா மின் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி கடந்த, 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இவரின், 17 வயது தங்கை பிளஸ் 2 படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு இவர்கள் இருவரும் மாயமாகினர். தாய் திலகவதி புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us