தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : மே 20, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 23ல் காலை, 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக, 2வது தளத்திலுள்ள கூட்டரங்கில் நடக்கிறது.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகிக்கிறார். இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us