ADDED : ஏப் 25, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
அதன்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி.,
தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 68 போலீசார், 20
ஆயுதப்படை போலீசார், 6 மத்திய துணை ராணுவப்படையினர் ஒரு ஷிப்ட்-க்கு,
99 பேர் என மொத்தம், 297 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மற்றும்
வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க தேவையான வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரியை சுற்றி தடுப்புகள்
அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
