தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்-தகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்-தகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்-தகம்


ADDED : அக் 06, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 810 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்-டது. பள்ளிக்கு முதல் நாளில் வருகை புரிந்த, 755 மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவ விலையில்லா பாடப்புத்தகம், எழுது பொருட்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் ஆகிய-வற்றை, மாநகராட்சி கவுன்சிலர்

ரஜினிகாந்த், பள்ளி தலைமையாசிரியர் பொன்-நாகேஷ் ஆகியோர் வழங்கினர்.

அதேபோல், கெலமங்கலம் அருகே ஆனோ-கொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர், 86 பேருக்கு, 2ம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், கல்வி உபகரணங்களை, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசுலு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us