தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : ஜூலை 09, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளத்துாரில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடம் விரைந்த போலீசார், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த, 3 வாலிபர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் சின்னப்பள்ளத்துாரை சேர்ந்த மாதேஷ், 30, மகேந்திரன், 32, அபிஷேக், 26, என தெரிந்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1.160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us