தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/3 பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

3 பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

3 பகுதி நேர ரேஷன் கடை திறப்பு


ADDED : ஜன 05, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 07:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர், நகர கூட்டுறவு வங்கி கிளை மற்றும் குரு-பரவலசை, நடூர், கோனேரிகுப்பம் ஆகிய பகுதி-களில், 3 பகுதி நேர ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் தினேஷ் குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடை-களை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து, 2 பயனாளிகளுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவிகள் மற்றும், 3 பயனாளிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் இட்டு வைப்பு தொகைக்கான ஆணைகளை, அமைச்சர் வழங்-கினார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நட-ராஜன், நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பால-முருகன், பொதுமேலாளர் தங்கவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us