தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 பெண் உட்பட 3 பேர் மாயம்

2 பெண் உட்பட 3 பேர் மாயம்

2 பெண் உட்பட 3 பேர் மாயம்


ADDED : பிப் 15, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தனப்பள்ளி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்மண்டல், 48. இவ-ரது மனைவி சுர்ஜிமாஜி, 25. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலச-கிரி ராயப்பன் நகரில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவ-னத்தில் பிரதீப் மண்டல் வேலை செய்து வந்தார். கடந்த, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியே சென்ற தாய் சுர்ஜிமாஜி திரும்பி வரவில்லை. அவரது கணவர் பிரதீப் மண்டல் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வரு-கின்றனர்.

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் நிர்மல்தாஸ் மகள் நிரஞ்சனா, 19. உத்தனப்பள்ளி அருகே உள்ள டாடா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். லாலிக்கல் பகு-தியில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான பெண்களுக்கான, விடியல் ரெசிடென்சியில் தங்கியிருந்தார். கடந்த, 11ம் தேதி காலை, 5:15 மணிககு, விடுதியிலிருந்து வெளியே சென்ற நிரஞ்-சனா திரும்பி வரவில்லை. அவரது தாய் தமிழ்செல்வி, 35, உத்த-னப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த திவாகர், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்-பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us