sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு 'காப்பு'

/

இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு 'காப்பு'

இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு 'காப்பு'

இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜன 06, 2025 02:15 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்தவர் சீனி-வாசன், 62. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் கிராமத்தில் இவருக்கு நிலம் உள்ளது.

இதற்குள் நேற்று முன்தினம் அதிகாலை அத்துமீறி நுழைந்த, 3 பேர் கொண்ட கும்பல், 30 கிலோ அளவிற்கு இரும்பு கம்பி வேலிகளை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றது. இதன் மதிப்பு, 4,200 ரூபாய். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், 3 பேரையும் பிடித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்-தனர். சீனிவாசன் கொடுத்த புகார் படி, போலீசார் விசாரித்த-போது, திருட்டில் ஈடுபட்டது, கச்சுவாடியை சேர்ந்த செந்தில் நாயக்கர், 30, சாலிவாரத்தை சேர்ந்த பிரேம்குமார், 24, மற்றும் சீனிவாசன், 29, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரும்பு கம்பி வேலியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us