தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரானைட் கற்கள் கடத்திய 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்


ADDED : ஜூலை 18, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது, சிகரலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, நேரலகிரியில் இருந்து கே.ஜி.எப்., செல்லும் சாலையில் நின்ற, 3 டாரஸ் லாரிகளை சோதனையிட்டதில், 13 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. தாசில்தார் சின்னசாமி புகார் படி வேப்பனஹள்ளி போலீசார், ராட்சத கிரானைட் கற்களுடன், 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us