தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய 3 வாகனம் பறிமுதல்

மண் கடத்திய 3 வாகனம் பறிமுதல்

மண் கடத்திய 3 வாகனம் பறிமுதல்


ADDED : மே 13, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கும்மனுார் பகுதியில் ரோந்து சென்-றனர். அங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் ஒன்றே முக்கால் யூனிட் மண் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது-.

அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்-றனர். இது குறித்து சரவணன் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, ஒரு பொக்லைன், 2 டிராக்டர்-களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us