தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்


ADDED : டிச 11, 2025 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்த-கொண்டப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம் மண்ணை தோண்டி, டிராக்டரில் கடத்தி செல்வ-தாக, ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறை-யினர், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளிய இரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். வாகன உரி-மையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us