sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது

/

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேர் கைது


ADDED : டிச 08, 2025 07:49 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்-துாணில், தீபம் ஏற்றுவது தொடர்பான விஷ-யத்தில், மேல்முறையீடு என்ற பெயரில், தி.மு.க., அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம்,

ஓசூர் ராம்நகர் அண்-ணாதுரை சிலை அருகே, இந்து முன்னணி சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி இந்து முன்னணி நிர்-வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஓசூர் மாநகர தலைவர் சசிக்குமார் உட்பட, 34 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us