தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 37 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

37 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்

37 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்


ADDED : ஜன 22, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அரசு அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் என பலரும், இடமாற்றம் செய்யப்பட்டு வருகி-றார்கள்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்-டத்தில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம், 37 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us