sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

/

ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் 491 டன் விதைகள் இருப்பு


ADDED : ஜூன் 29, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக, 491 டன் விதை இருப்பில் உள்ளது.

இதுபற்றி வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு சாகுபடிக்கு தேவையான விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன்படி நெல் விதை-216 டன், சிறுதானியங்கள் - 64.2 டன், பயறு வகைகள் - 39 டன், எண்ணெய் வித்து - 172.3 டன் என, 491 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.



  • ரசாயன உரங்களான யூரியா - 4,331.9 டன், டி.ஏ.பி., - 1,848.9 டன், பொட்டாஷ் - 2,888.6 டன், காம்ப்ளக்ஸ் - 9,021 டன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறினார்.








        Dinamalar
        Follow us