தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 13, 2026 07:44 AM

ADDED : அக் 13, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:44 AM ADDED : அக் 13, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த நாயக்கனுாரை சேர்ந்தவர் வெங்க-டேசன், 56, ஊர் தலைவர். அதே பகுதியை சேர்ந்-தவர் சின்னசாமி, 50, விவசாயி. இவரின் மகன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்-துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஊர் பெரி-யவர்கள் சமரசம் பேசும் போது, வெங்கடேசன் கலந்து கொள்ளவில்லை. மேலும் சின்னசாமி குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் தரக்குறை-வாக பேசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசாமி தரப்பினர், நேற்று முன்தினம் வெங்க-டேசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றனர்.வெங்கடேசன் அளித்த புகார் படி சின்னசாமி, அவரது தம்பி சேகர், 32, சென்றாயன், 29, ஆகிய மூவர் மீதும், கந்திகுப்பம் போலீசார் வழக்குப்ப-திந்தனர். அதேபோல சேகர் அளித்த புகார் படி வெங்கடேசன் அவரது மகன் நவீன், 19, ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us