sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்

/

மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்

மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்

மாணவர்கள் 50 பேர் இயற்கை சுற்றுப்பயணம்


ADDED : ஜன 31, 2026 08:36 AM

Google News

ADDED : ஜன 31, 2026 08:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், 50 மாணவ, மாணவியர் மற்றும், 10 ஆசிரியர்கள், தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் பசுமைப் பூங்காவிற்கு நேற்று ஒரு நாள் இயற்கை முகாம் சுற்றுப்பயணம் சென்றனர்.

முகாமிற்கு சென்ற மாணவ, மாணவியரை மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தீர்த்தகிரி வழியனுப்பி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நளினி, கலெக்டரின் பசுமை தோழன் கோகுல் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us