தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 6 பைக் பறிமுதல்

6 பைக் பறிமுதல்

6 பைக் பறிமுதல்


ADDED : ஆக 10, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரிகை: ஓசூர் அடுத்த பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., வினோத்குமார் மற்றும் போலீசார், சூளகுண்டா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வனத்தையொட்டி, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பணம் வைத்து சூதாட்-டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது வாக-னத்தை விட்டு தப்பியோடினர்.

கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட, 4 பைக்குகள் மற்றும் தமிழக பதிவு எண் கொண்ட இரு பைக்குகளை போலீசார் பறி-முதல் செய்தனர். தப்பியோடிய, கர்நாடகா மாநிலம், அனிகிரி-ஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் உட்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us