sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.84.50 லட்சத்தில் 6 வகுப்பறைகள்

/

அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.84.50 லட்சத்தில் 6 வகுப்பறைகள்

அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.84.50 லட்சத்தில் 6 வகுப்பறைகள்

அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.84.50 லட்சத்தில் 6 வகுப்பறைகள்


ADDED : பிப் 04, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆசிரியர் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், அரசு மாதிரி பள்ளிக்கு, ஓசூர் டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில், 84.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 வகுப்பறை-களின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று துவக்கி வைத்தார்.

ஓசூர், டைட்டானிக் நிறுவன மேலாளர் வைரவேல், மண்டல மேலாளர் டோமினிக், அரசு மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us