ADDED : ஜன 26, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்பனை நடக்கிறதா என, அந்தந்த பகுதி-களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், பெட்டிக்கடை-களில் புகையிலை பொருட்கள் விற்ற, கிருஷ்ணகிரி சிவக்குமார், 45 மற்றும் ஓசூரில் பையில் புகையிலை கடத்த முயன்ற அருள்-குமார், 35 உள்பட, 6 பேரை கைது செய்து, 2,100 ரூபாய் மதிப்-புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே-போல வேப்பனஹள்ளி, பேரிகை, ஓசூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

