ADDED : ஜன 06, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் சப்-டிவிஷனில், மதுவிலக்கு போலீசார் கடந்த டிச., 1 முதல், 31 வரை சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக, 64 வழக்குகள் பதிவு செய்து, 13 பெண்கள் உள்பட, 64 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 4 டூவீலர், 1,320 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.