தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சூதாடிய 7 பேர் கைது 3 பைக், ரூ.15,950 பறிமுதல்

சூதாடிய 7 பேர் கைது 3 பைக், ரூ.15,950 பறிமுதல்

சூதாடிய 7 பேர் கைது 3 பைக், ரூ.15,950 பறிமுதல்


ADDED : செப் 29, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தளி; கிருஷ்ணகிரி மாவட்டம், தளி எஸ்.ஐ., தினேஷ் மற்றும் போலீசார், ஒன்னட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, தேன்கனிக்-கோட்டை அருகே தேவகானப்பள்ளியை சேர்ந்-தவர் மஞ்சுநாதா, 42, மாருப்பள்ளி சென்னீரப்பா, 45, மதகொண்டப்பள்ளி ரியாஸ், 48, மணிவேல், 43, ரியாஸ், 43, ஒன்னட்டி தியாகராஜ், 50, கர்நா-டகா மாநிலம், ஆனைக்கல் அருகே தம்மநாயக்க-னஹள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 35, என்-பது தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், 3 பைக் மற்றும் 15,950 ரூபாயை பறி-முதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us