sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி டிரைவர்கள் 8 பேர் கைது

/

அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி டிரைவர்கள் 8 பேர் கைது

அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி டிரைவர்கள் 8 பேர் கைது

அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி டிரைவர்கள் 8 பேர் கைது


ADDED : ஜன 09, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தியாகரசனப்பள்ளியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் திருட்-டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக சூளகிரி ஸ்டேஷன் போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., வெங்க-டேசன் மற்றும் போலீசார், மண் அள்ளி கொண்டிருந்த, 8 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், சூளகிரி அருகே பெரிய சப்படியை சேர்ந்த முரளி, 20, ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த காமராஜ், 29, சூளகிரி அருகே பீர்ப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், 30, கோனேரிப்-பள்ளி ராமன், 24, மடத்துார் தேவராஜ், 26, சப்படி மணி-கண்டன், 19, ராமமூர்த்தி, 27, தின்னுார் குமார், 28, என்பதும் அவர்கள், வாகன டிரைவர்கள் எனவும் தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், 13 யூனிட் மண்ணுடன் இருந்த, 5 லாரிகள் மற்றும் 3 பொக்லைன் வாகனங்களை பறி-முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us