sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

/

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்

ஒரே செடியில் பூத்த 80 பிரம்ம கமலம் பூக்கள்


ADDED : ஜூலை 27, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஒரே செடியில் பூத்த, 80 பிரம்ம கமலம் பூக்களை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்-தவர் இளையராஜா, 40.

இவரது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒரு-முறை மட்டுமே பூக்கும், பிரம்ம கமலம் செடியை, வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்களது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடி, ஆண்டுக்கு இருமுறை பூத்து வருவதாக குடும்பத்-தினர் கூறுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளையராஜா வீட்டில் இருந்த பிரம்ம கமலம் செடியில் ஒரே நேரத்தில், 80 பூக்கள் பூத்து குலுங்கின. இதையறிந்த காரப்பள்ளி பகுதியை சேர்ந்த பொது-மக்கள் ஏராளமானோர், இளையராஜா வீட்டிற்கு வந்து, பிரம்ம கமலம் பூக்களை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர். பிரம்ம கமலம் பூக்களை பறித்து, அவரது குடும்பத்தினர் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us