sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காய்ச்சல் பாதித்த பெண் குழந்தை பலி

/

காய்ச்சல் பாதித்த பெண் குழந்தை பலி

காய்ச்சல் பாதித்த பெண் குழந்தை பலி

காய்ச்சல் பாதித்த பெண் குழந்தை பலி


ADDED : டிச 03, 2024 07:09 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் முஜிபுதீன், 52,

பெயின்டர்; இவர் மனைவி ரேஸ்மா, 40. இவர்களுக்கு, 4 ஆண் மற்றும் 3 பெண்

குழந்தைகள். ஒன்-றரை வயதான கடைசி பெண் குழந்தை அலிபாவிற்கு கடந்த சில

நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. ஓசூர் அரசு மருத்துவம-னையில் சிகிச்சை

பெற்றனர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துாங்கி கொண்டிருந்த

குழந்தையை எழுப்பிய போது பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால், ஓசூர் அரசு

மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்தது.

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us