தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சில வரி செய்தி: அக். 21

சில வரி செய்தி: அக். 21

சில வரி செய்தி: அக். 21


ADDED : அக் 20, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கீரப்பனுாரை சேர்ந்த லட்சுமையன், 55, நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு, மனைவி வினோதா, 45, என்பவரை அடித்து கொலை செய்தார். அதன்பின் லட்சுமையன், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுமங்களப்பட்டி சிவக்குமார், 28, அன்புசெல்வன், 29, ஆகிய இருவரை, திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி: பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மல்லேஷ், 28, அக்., 18ம் தேதி நண்பர் வீட்டிற்கு மது அருந்த சென்றபோது, நண்பரின், 11 வயது மகளை பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் புகாரில், ஓசூர் மகளிர் போலீசார், ‘போக்சோ’வில் மல்லேஷை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us