தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : அக் 21, 2024 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், சீத்தாராம் நகர் நரசிம்மா காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 42, பொக்லைன் டிரைவர்; இவரது மகள் கவுதமி, 19. அலசநத்தத்-திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரு-கிறார்;

கடந்த, 18 காலை, 11:30 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தந்தை புகார் படி, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us