sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பழைய வாகனங்களின் குடோனாக மாறிய ஆடு அடிக்கும் தொட்டி

/

பழைய வாகனங்களின் குடோனாக மாறிய ஆடு அடிக்கும் தொட்டி

பழைய வாகனங்களின் குடோனாக மாறிய ஆடு அடிக்கும் தொட்டி

பழைய வாகனங்களின் குடோனாக மாறிய ஆடு அடிக்கும் தொட்டி


ADDED : நவ 30, 2025 02:50 AM

Google News

ADDED : நவ 30, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை, சந்தை ரோட்டில் ஆடு அடிக்கும் தொட்டி உள்ளது. இங்கு தினமும் ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனைக்காகவும், ஓட்-டல்களுக்கும் அனுப்பப்படுகிறது.

ஆடு அடிக்கும் தொட்டியில் இருந்த பழைய கட்டடம், பழுத-டைந்த நிலையில் இருந்ததால், அதை கடந்த ஓராண்டிற்கு முன் நகராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் தற்போது வரை புது கட்டடம் கட்டவில்லை. பரபரப்-பான இந்த சாலையில் ஞாயிற்றுகிழமைகளில், இறைச்சி வாங்க கூட்டம் அதிகமாக வரும்.

இந்நிலையில், ஆடு தொட்டி இருந்த இடத்தில் பழைய டூவீ-லர்கள், கார்கள் நிறுத்தப்பட்டு அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்-ளது. இதனால் இறைச்சி வாங்க வருவோர், அப்பகுதி கடை-களின் முன்புறம் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிர-மிப்புகளை அகற்றி கடைக்கு வருவோர் டூவீலர்களை நிறுத்தும் வகையில், இடம் ஒதுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us