தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை


ADDED : மார் 04, 2026 08:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 08:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த சென்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பொன்-மலை, 38, கூலித்தொழிலாளி. கடந்த, 1ல், இவரது வீட்டின் அருகிலுள்ள நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் இருவர் சென்றுள்ளார்.

'ஏன் இங்கு செல்கிறீர்கள்' எனக்-கேட்ட பொன்மலையின் முகத்தில், கையில் அணிந்திருந்த இரும்பு மோதிரத்தால் சந்தோஷ் குத்தினார். அவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us