தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மத்துார் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் மையம் திறப்பு

மத்துார் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் மையம் திறப்பு

மத்துார் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் மையம் திறப்பு


ADDED : ஏப் 23, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பி.டி.ஓ., அலு-வலகத்தில், எல்காட் மூலம் புதிய நிரந்தர ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது.

இதில் குழந்தைகளுக்கு புதிய ஆதார், மொபைல் எண் இணைத்தல், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்-பங்கள் இலவசமாக வழங்கப்படும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுத-லாக வசூலிக்காமல், முறையாக பொதுமக்க-ளுக்கு, ஆதார் சேவை வழங்கப்படும். சுற்று வட்-டார பகுதியில் உள்ள மக்கள் இந்த ஆதார் மையத்தின் மூலம், ஆதார் குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்-டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us