தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., நிர்வாகிகள் த.வெ.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் த.வெ.க.,வில் ஐக்கியம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் த.வெ.க.,வில் ஐக்கியம்


ADDED : மே 28, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கொம்மம்பட்டு பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய செய-லாளர் தேவேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, நேற்று முன்-தினம் த.வெ.க., வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தங்களை, த.வெ.க.,வில் இணைத்துக் கொண்டனர்.

அ.தி.மு.க.,வில் இருந்து, த.வெ.க.,வில் இணைத்துக்கொண்ட நிர்வாகிகள் நேற்று, ஊத்-தங்கரை எம்.எல்.ஏ., அலுவலகத்தில், த.வெ.க., - எம்.எல்.ஏ., டாக்டர் இளையராஜாவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, சால்வை அணி-வித்து வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர். புதியதாக இணைந்தவர்களை, த.வெ.க.,வினர் வரவேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us