தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அ.தி.மு.க., ரத யாத்திரை

அ.தி.மு.க., ரத யாத்திரை

அ.தி.மு.க., ரத யாத்திரை


ADDED : ஜன 18, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: ஓசூரில், கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ரத வாகன ஊர்வலம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட செயலா-ளருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார்.

இதில், 1,000க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்றனர். காமராஜ் காலனியில் துவங்கிய பேரணி, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, ராயக்கோட்டை சாலை வழி-யாக சென்று எம்.ஜி.ஆர்., சிலை முன் நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us