/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 13, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்
பள்ளி அடுத்த, காவேரிப்பட்டணம் வடக்கு ஒன்றியம், செல்லம்-பட்டி கூட்ரோடில், அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் நேற்று நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். இதில் நீர் மோர், தர்பூசணி, இளநீர், கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், வடிவேலன், பிரபாகரன், முருகையன், மஞ்சுநாத் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.