ADDED : ஜன 15, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடத்துார், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்-டனர்.
வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தலைமையில் நடந்தது. கோலப்-போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பரிசு களை வழங்கி பாராட்-டினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பெரிய கண்ணு, நகர செய-லாளர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
