ADDED : ஏப் 15, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஓசூர், ஓசூர் காந்தி சிலை அருகே, அம்பேத்கரின், 136வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இ.கம்யூ., கட்சி முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
ஓசூர் அருகே உளியாளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, தி.மு.க., வேட்பாளர் சத்யா மற்றும் வி.சி., கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
