sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மகிழ் முற்றம்

/

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மகிழ் முற்றம்

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மகிழ் முற்றம்

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் மகிழ் முற்றம்


ADDED : நவ 21, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 21, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை அருகே

அரசு பள்ளியில் மகிழ் முற்றம்

ஓசூர், நவ. 21-

தேன்கனிக்கோட்டை அருகே, கக்கதாசம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் துவக்க விழா நடந்தது. தலைமையாசிரியை அன்னபூர்ணா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு, 5 வகை வண்ணங்களில் கொடி, சீருடை வழங்கப்பட்டன.

மகிழ் முற்றத்தின் பொறுப்பாசிரியராக ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த நல்லாசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியை ஸ்வர்ணா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தன் சொந்த செலவில், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், 5 வகை வண்ணங்களில் குழுக்களுக்கான சீருடைகளை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us