/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 07, 2026 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் சங்க மாநில துணை தலைவர் நோஹிரா தலைமையில், சங்கங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

