/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளர் நியமனம்
/
தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளர் நியமனம்
ADDED : பிப் 17, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சீனிவாசன், 52. தி.மு.க., உறுப்பினர். இவரை, தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளராக நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழன் எம்.எல்.ஏ.,வை, சீனி-வாசன் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.நிகழ்ச்சியில், மாநில விவ-சாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், நகர செயலா-ளர்கள் அஸ்லம், வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்ரமணி, தனசேகரன், கோவிந்தன், கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.