sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு விழா

/

வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு விழா

வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு விழா

வி.ஏ.ஓ.,வுக்கு பாராட்டு விழா


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, சாரகப்-பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தவர் நல்லாகவுண்டன்; இவர் மாவட்ட மாறுதல் மூலம், சேலம் மாவட்டத்திற்கு இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சாரகப்பள்ளி கிராமத்தில் இவர் பணியாற்றிய போது, மக்களிடம் இயல்பாக பழகி, அரசின் திட்-டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்ததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, வி.ஏ.ஓ., நல்லாகவுண்டனுக்கு பாராட்டு விழா நடத்-தினர். அவருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.






      Dinamalar
      Follow us