sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஞ்., தலைவருக்கு பாராட்டு

/

பஞ்., தலைவருக்கு பாராட்டு

பஞ்., தலைவருக்கு பாராட்டு

பஞ்., தலைவருக்கு பாராட்டு


ADDED : ஜன 07, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்., தலைவருக்கு பாராட்டு

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டப்பள்ளி பஞ்., தலைவர் ரத்தினம்மா, துணைத் தலைவர் தேவம்மா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. கடந்த, 5 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்ட பஞ்., தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு, ஊர்மக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பஞ்., செயலர் காந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us