தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ களவாணி கைது

களவாணி கைது

களவாணி கைது


ADDED : பிப் 16, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கவுந்தப்பாடி அருகே குட்டிபாளையம் பிரிவில், கவுந்தப்பாடி போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்-தனர்.

அப்போது வந்த ஒரு மினி லாரியை சோதனையிட்ட-போது, ஒன்றரை யூனிட் அளவுக்கு, ஆற்று மணல் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. இதனால் டிரைவரான கவுந்-தப்பாடியை சேர்ந்த முத்துசாமியை, 36, கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us