/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்
/
கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள, 36 பஞ்.,களில், கலைஞர் கனவு இல்லம் வீடு வழங்கும் திட்டத்தில் 1,001 பயனா-ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அகரம், தட்ரஹள்ளி, எருமாம்பட்டி, பாளேகுளி உள்ளிட்ட, 15 பஞ்.,களில் உள்ள, 200 பயனாளிகளுக்கு நேற்று அகரம் தனியார் திருமண மண்டபத்தில் பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் பணி ஆணை வழங்கினார். நிகழ்ச்-சியில், மாவட்ட சேர்மன் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செய-லாளர் மகேந்திரன் மற்றும் 15 பஞ்., தலைவர்கள், மாவட்ட கவுன்-சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.