/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆடி சிறப்பு சலுகை வெற்றியாளர்களுக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் பரிசு

ADDED : ஆக 22, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கே.தியேட்டர் எதிரே மற்றும் ஓசூர், பாகலுார் சாலையிலள்ள ஸ்ரீவெங்க
டேஸ்வரா ஜூவல்லரி நகை மாளிகைகளில், ஆடி மாத சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லக்கி கூப்பன் வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளருக்கு, முதல் பரிசு எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 2ம் பரிசு பிரிட்ஜ், 3ம் பரிசு, 32 இன்ச் எல்.இ.டி., 'டிவி' என அறிவித்திருந்தனர்.
ஆடி மாதம் முழுவதும் பெறப்பட்ட லக்கி கூப்பன்களை, குலுக்கல் நடத்தியதில், கிருஷ்ண
கிரி கே.தியேட்டர் எதிரேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில், காவேரிப்பட்டணம் பிரபாகரன் முதல் பரிசு, சந்துார் ராமச்சந்திரன், 2ம் பரிசு, பர்கூர்
சந்தியா, 3ம் பரிசும் வென்றனர். ஓசூரில், பாகலுார் சாலை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரியில் நடத்திய குலுக்கலில், சூளகிரி லிசாந்த் முதல் பரிசு, பெங்களூரு நரேஷ், 2ம் பரிசு, ஓசூர் கீதா மூன்றாம் பரிசும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கடைகளின் நிறுவனர் ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு மற்றும் விஷால் ஆகியோர் பரிசுகளை
வழங்கி பாராட்டினர்.