தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு


ADDED : மார் 28, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், தர்மபுரி கூட்டு-றவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகி-றது.

இங்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஏப்.,23ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அரூர் தொகுதியில், 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது. இதில், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us