தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு

பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு

பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு


ADDED : நவ 30, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கலையரங்கத்தில், மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்கள் சமத்துவம், பெண் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி லதா, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர்.

ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்யபமா, அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கீதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us