/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு
/
பெண் சமத்துவம் குறித்த விழிப்புணர்வு
ADDED : நவ 30, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கலையரங்கத்தில், மாவட்ட நீதித்துறை சார்பில் பெண்கள் சமத்-துவம், பெண் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது.
மாவட்ட முதன்மை நீதிபதி லதா, மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினர். ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்-லுாரி முதல்வர் சத்யபமா, அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கீதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

