sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'

/

வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'

வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'

வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 11, 2025 07:03 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, அச்செட்டிப்பள்ளி பிக் அவுட் பாரடைஸ் லே அவுட்டை சேர்ந்தவர் மேகநாதன். இவர் மனைவி விஜயா, 34. கடந்த மாதம், 15 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, தன் கணவருடன், பெங்களூரு சென்று விட்டார். அடுத்த நாள் காலையில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு

உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 2.40 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள, 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது.விஜயா புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்தனர். இதில், ஊத்-தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே,

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த ராஜதுரை, 19, பாலா அபிஷேக், 19, ஆகிய இருவர், திருட்டில்

ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் நேற்று முன்-தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us