sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

/

தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி

தனியார் நிறுவன செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி


ADDED : பிப் 10, 2026 05:52 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள தீயணைப்புத்-துறை மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், உயர்மாடி கட்டடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்-களில் பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிக-ளுக்கு, தீ பாதுகாப்பு குறித்த அடிப்படை பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எவ்வாறு தீத்-தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைப்பது; பொதுமக்கள் மற்றும் ஊழி-யர்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பாக எவ்-வாறு மீட்பது. தீ மேற்கொண்டு பரவாமல் எவ்-வாறு தடுப்பது என்பது குறித்து, நிலைய அலு-வலர் நாகவிஜயன் மற்றும் ராஜா ஆகியோர், செக்யூரிட்டிகளுக்கு விளக்கமளித்தனர். பயிற்-சியில் பங்கேற்ற அனைத்து செக்யூரிட்டிக-ளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேபோல், சூளகிரி தீயணைப்பு நிலையத்தில், சிறப்பு நிலைய அலுவலர் மோகன் முன்னி-லையில், தீ பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்-பட்டது. தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை-யிலும் பயிற்சி நடந்தது.

* போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்தில், நேற்றும், இன்றும் போச்சம்பள்ளி சுற்று வட்டா-ரத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் செக்யூரிட்டி-களாக பணிபுரிபவர்களுக்கு, நிலைய அலுவலர் சக்திவேல், தீ பாதுகாப்பு, அடிப்படை

தீயணைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

* ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய வளாகத்தில், தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி நேற்று நடந்தது. நிலையை அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்-டது.

* இதேபோல் கிருஷ்ணகிரியில் மாவட்ட தீய-ணைப்பு அலுவலர் வேலு தலைமையில் நடந்-தது.






      Dinamalar
      Follow us