தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை பணிக்கு பூமி பூஜை

சாலை பணிக்கு பூமி பூஜை

சாலை பணிக்கு பூமி பூஜை


ADDED : டிச 28, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டியிலிருந்து தாவரக்கரை வழியாக ஒன்னுகுறுக்கி கூட்ரோடு வரை,

3 கி.மீ., துாரத்திற்கு, 2.38 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், பி.டி.ஓ.,க்கள் முருகன், சீனிவாசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us