sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

/

பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை


ADDED : பிப் 28, 2026 07:05 AM

Google News

ADDED : பிப் 28, 2026 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி ஒன்றியம், சிக்கபூவத்தி பஞ்., கொடுகூர் கிராமத்தில், 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில் சின்டெக்ஸ் தொட்டி-யுடன் புதிய ஆழ்துளை கிணறும், சிக்கபூவத்தி கிராமத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும் அமைக்கப்

படுகிறது.

இதற்கான பணிகளை கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கன்னி-யப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது, விவசாய அணி ஒன்றிய செயலாளர் ராஜூ, முன்னாள் பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பச்சம்மாள், ராஜன், ஒப்பந்-தாரர் அசோக்குமார், மாரியப்பன் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us